துல்லிய இசையை வழங்கும் புதிய வயர்லஸ் ஹெட்போன்!


ஜூலை 23, 2012
 
லாஜிடெக்கின் இசைப் பேழைகள் அனைத்துமே உயர்ந்த தரத்தில் இருக்கும். அதுபோல தனது இசைப் பேழைகளுக்கு கணிசமான ரசிகர் பட்டாளத்தையும் லாஜிடெக் வைத்திருக்கிறது. தனது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்த சமீபத்தில் U E 9000 என்ற வயர்லஸ் ஹெட்போனை லாஜிடெக் அறிமுகம் செய்திருக்கிறது.

இந்த U E 9000 ஹெட்போனைப் பற்றிய தொழில் நுட்ப தகவல்கள் இன்னும் விரிவாக வரவில்லை. ஆனால் இந்த ஹெட்போனைப் பற்றிய வரைபடம் வந்திருக்கிறது. அதன்படி இந்த ஹெட்போன் முழு அளவிலான காதுகளை முழுவதுமாக மறைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.

இந்த ஹெட்போன் வயர்லஸ் தொழில் நுட்பத்தில் வருவதால் இதில் Bluetooth வசதி உள்ளது. மேலும் பயணத்தின் போது இதை எடுத்துச் செல்வதற்கு வசதியாகவும் இந்த ஹெட்போன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஹெட்போனை மிக எளிதாக பயன்படுத்த முடியும். அதுபோல் இதில் நீண்ட நேரம் பாடல் கேட்டாலும் இது காதுகளுக்கு தொந்தரவு அளிக்காது. அதுபோல் இந்த ஹெட்போனில் இரைச்சல் இருக்காது. மேலும் வெளிப்புறத்திலிருந்து வரும் சத்தங்களும் இந்த ஹெட்போனுக்குள் நுழைய இடமில்லை.

இந்த வயர்லஸ் ஹெட்போன் மிகத் தெளிவான மற்றும் துல்லியமான இசையை வழங்கும். இந்த ஹெட்போன் மிக விரைவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. ஆனால் இதன் விலை பற்றி அதிகார்ப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...

 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
கரும்புலிகள் நாள் 2013
Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்