யாழ் காவல்துறையினருக்கு புலிக்கொடி தெரியாதாம்!


ஜூலை 22, 2012
 

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியினை சிறிலங்கா காவல்துறையினருக்குத் தெரியாதாம், அதனால் தான் நெல்லியடிஆர்ப்பாட்டத்தில் புலிக் கொடி ஏந்தி வந்தவர்களை பிடிக்கவில்லை என்று தம்பட்டம் அடிக்கின்றனர் யாழ். தலமை காவல்துறை அதிகாரிகள்.

இன்று யாழ்.கவல்துறையின் தலைமைக் காரியாலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே யாழ்.மாவட்டபிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.இ.எரிக்பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் இவ்விடையம் தொடர்பாக மேலும் தெரியவருவது.

சிறிலங்கா காவல்துறையினருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக் கொடி எது என்று தெரியாதாம், அவ்வாறுஅவர்களுக்கு புலிக்கொடியை அடையாளம் காண முடிந்திருந்தால் அவர்கள் ஆர்பாட்டத்தில் புலிக்கொடியை ஏந்தி வந்தவர்களை சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்திருப்பார்களாம்.இவ்விடையம் தொடரபாக தகவல் ஏதேனும் தெரிந்திருந்தால் எமக்குச் செல்லுங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றோம்.குறித்த நபர்கள் வந்த மோட்டார் சைக்கில் இலக்கம் தெரிந்தால் சொல்லுங்கள் ஒரு நாளுக்குள் அவர்களைப் பிடித்துக்காட்டுகின்றோம்.
இவ்வாறு வீர வசனங்கள் பேசியுள்ளதுடன் அன்றை ஆர்ப்பாட்டத்தில் கையைக் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பதும்,தெளிவாகத் தெரியும் மோட்டார் சைக்கில் இலக்கத்தினை பார்கவில்லை எனவும், முட்டாள்தனமான பதிலை இன்று ஊடகவியலாளர்மத்தியில் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்
யாழில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் சுவாரஸ்யமான நிகழ்வாக காவல்துறையினரின் இவ்வாறான பிதட்டல் அமைந்துள்ளது.


 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்