யாழில் பிறந்த சிசுவினை குழி தோண்டிப்புதைத்த தாய்உள்ளிட்ட இருவர்கைது!
|
ஜூலை 22, 2012
|
யாழ்ப்பாணம் தாவடி கிழக்குப் பகுதியில் இறந்து பிறந்த சிசுவை குழி தோண்டிப் புதைத்ததாக கருதப்படும் இச்சிசுவின் தாயாரும் அவருக்கு உதவியதாகக் கருதப்படும் மற்றுமொருவரும் நேற்று சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைமாதக் கர்ப்பிணியான இத்தாய்க்கு நேற்று சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் வீட்டிலேயே இறந்த நிலையில் சிசுவை அவர் பிரசவித்தார். இச்சிசு இறந்து பிறந்ததினால் உதவியாளரொருவருடன் இச்சிசுவை இவர் குழி தோண்டிப் புதைத்ததாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இத்தாய் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது இவர் சிசுவொன்றை பிரசவித்தமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புதைக்கப்பட்ட சிசு நீதிமன்ற உத்தரவுக்கமைய தோண்டி எடுக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நிகழ்வுகள்
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013 |
கரும்புலிகள் நாள் 2013 |
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013 |
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013 |
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013 |
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013 |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013 |
தமிழீழம் பற்றிப் பேசுவோம் |
தாம் தீம் தகதிமிதா |
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013 |
தேசத்தின் மயில்கள் |
தமிழீழ மாணவர் எழுச்சி நாள் |
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
இளவேனில் - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி |
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள் |























