புத்தூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!
|
ஜூலை 17, 2012
|
புத்தூர் பகுதியில் வானும் துவிச்சக்கர வண்டியும் ஒன்றையொன்று மோதிக் கொண்ட விபத்துச் சம்பவத்தில் டும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சலையில் னுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தூர் கோணியடிப் பகுதியினைச் சேர்ந்த சைமன் பாஸ்கரன் வயது 39 என்னும் குடும்பஸ்தரே மேற்படிவிபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்தவர் ஆவர்.
காலையில் துவிச்சக்கர வண்டியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த குறித்த குடும்பஸ்தருக்குப்பின்னால் வந்த வாகனம் மோதிவிட்டுச் சென்றுள்ளது. இதில் தலை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயங்களுக்குஉள்ளாக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் நிகழ்வுகள்
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013 |
கரும்புலிகள் நாள் 2013 |
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013 |
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013 |
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013 |
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013 |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013 |
தமிழீழம் பற்றிப் பேசுவோம் |
தாம் தீம் தகதிமிதா |
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013 |
தேசத்தின் மயில்கள் |
தமிழீழ மாணவர் எழுச்சி நாள் |
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
இளவேனில் - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி |
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள் |























