சிட்னியில் கறுப்பு யூலை நினைவுகூரல்!
|
ஜூலை 17, 2012
|
அவுஸ்ரேலியாவின் சிட்னியில் கறுப்புயூலை நினைவுகூரலும் பழ நெடுமாறனின் 'பிரபாகரன் தமிழ் எழுச்சியின் வடிவம்' நூல் வெளியீடும்.நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 22.07.2012. பி.ப 5.30 மணிக்கு Boys High school மண்டபத்தில் இன் நிகழ்வு நடைபெறயிருக்கிறது. இன் நிகழ்வில் அனைத்துத் அவுஸ்ரேலியா வாழ் தமிழ் மக்களும் கலந்து கொள்ளுமாறு வேட்டப்பட்டுள்ளது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சிட்னி அவுஸ்திரேலியா.

எதிர்வரும் நிகழ்வுகள்
இளவேனில் - யேர்மனி |
நாலாம் ஆண்டு, நடுகல் வணக்க நிகழ்வு - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2013 - பூப்பந்தாட்டப் போட்டிகள் |
சங்கொலி - தாயக விடுதலைப்பாடற் போட்டி |
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள் |
























