யாழ் வேலணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுவீச்சு!


ஜூன் 22, 2012
 


யாழ் வேலணைப்பகுதியில் இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினை தொடர்ந்து வீடொன்றின் மீது பெற்றோல்குண்டு வீசப்பட்டுள்ளது.

எதிர் எதிரே உள்ள இரு வீட்டாருக்கு இடையில் கடந்த சில நாட்களாக இருந்து வந்த பகை நேற்று இரவு முற்றியதைத் தொடர்ந்து இன்று அதிகாலை ஒரு வீட்டின் மேல் பெற்றோல் குண்டு
வீசப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் உள்ள குடும்பஸ்தரது ஆட்டோ வாகனத்தினை இலக்கு வைத்து வீசப்பட்டபோது மேற்படிக் குண்டு தவறுதலாக இடையில் விழுந்ததால் பெருமளவு சேதம் ஏற்படவில்லை என்றும்,பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள வீடு சிறிதவு சேதமடைந்துள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீடானது வேலைனை சாட்டிக் கடற்கரையிற்கு அருகில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படங்கள் யாழ் செய்தியாளர்.


 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்