தூக்குக் கம்பத்தில் மகிந்தரின் கொடும்பாவி!


ஜூன் 6, 2012
 

மகிந்தர் விருந்துண்ணச் சென்றுள்ள போல் மால் மாளிகைக்கு முன்பாக அவரது கொடும்பாவி தூக்குக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய தேசங்களிலிருந்து இலண்டனை வந்தடைந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களால் இன்று போல் மால் மாளிகைக்கு முன்பாக முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழீழ தேசியக் கொடியையும், ஏனைய ஐரோப்பிய தேசியக் கொடிகளையும் ஏந்தியவாறு அணிதிரண்டிருக்கும் ஈழத்தமிழர்கள், மகிந்தரின் கொடும்பாவியை தூக்குக் கம்பத்தில் தொங்க விட்டுள்ளனர்.

இதனால் போல் மால் மாளிகையில் பேயறைந்த முகத்துடன் மகிந்தர் காணப்படுவதை உறுதிசெய்யும் நிழற்படம் ஒன்று பிரித்தானியாவின் கார்டியன் பத்திரிகையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.




 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்