கண்ணிற்கு புலப்படாத மாயக் கார் .
|
ஜூன் 3, 2012
|
தற்காலத்தில் கண்ணிற்கு புலப்படாத கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இக்கார் தனது ஒரு பக்கத்திலுள்ள காட்சியினை மறுபக்கத்தில் படம் பிடித்துக்காட்டுமாறு உருவாக்கப்பட்டுள்ளது.இத்தொழில்நுட்பமானது டிஜிட்டல் கமராக்களையும் சிறிய பல எல். ஈ . டி மின்குமிழ்களையும் காரின் மீது பொருத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பம் பென்ஸ் காரிலேயே முதன்முதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகையான கார்கள் வீதியோரமாக அல்லது ஒதுக்குப்புறமாக தரிக்கப்பட்டிருக்கும் வேளையில் இதனை இனங்காண்பது மிகக் கடினமாகும்.

எதிர்வரும் நிகழ்வுகள்
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
இளவேனில் - யேர்மனி |
நாலாம் ஆண்டு, நடுகல் வணக்க நிகழ்வு - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2013 - பூப்பந்தாட்டப் போட்டிகள் |
சங்கொலி - தாயக விடுதலைப்பாடற் போட்டி |
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள் |























