மஹியங்கனையில் இரு எலும்புக் கூடுகள் மீட்பு!


ஜூன் 3, 2012
 
மஹியங்கனை பிரதேச காட்டுப் பகுதியில் துணிகளினால் சுற்றப்பட்டு பொலித்தீன் பைகளில் போடப்பட்ட நிலையில் இரண்டு மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவை 22 வயது ஆண் மற்றும் ஒரு 18 வயது பெண்ணினுடையது என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த ஆண் குருவிட்டென்ன பிரதேசத்தையும் பெண் மஹியங்கனை பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் ஏப்ரல் 18ஆம் திகதி காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எலும்புக்கூடுகளுக்கு அருகில் இருந்து பூச்சி கொல்லிகளுக்காக பயண்படுத்தப்படும் இரண்டு விஷ மருந்துப் போத்தல்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எலும்புக் கூடுகள் தற்போது பதுளை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
கரும்புலிகள் நாள் 2013
Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்