யாழ்குடா கடலில் சட்டவிரோத கடல்தொழில் நடவடிக்கையினை தடுக்க நடவடிக்கை!


மே 28, 2012
 


யாழ்குடா கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.


அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றமையே சட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்துவதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மீனவர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சட்டவிரோத தங்குகூசி வலைமூலம் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவருக்கு கடந்த 21 ஆம் திகதி நீதிமன்றம் மூவாயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

மேலும் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள சட்டவிரோத மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை அழித்துவிடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட வலைகளாலும் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளாமலும் பதிவு செய்யபப்படாத படகுகள் மூலமும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சட்டவிரோதமாகும் என கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட பரிசோதகர் தெரிவித்துள்ளார்.


 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
கரும்புலிகள் நாள் 2013
Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்