2020 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம்!

செவ்வாய் அக்டோபர் 22, 2019

2020 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் இடம்பெறும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிகளுக்க அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் குறித்த தினத்திற்கு முன்னர் தங்களது அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.அனுமதிப்பத்திரம் இன்று துப்பாக்கியை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.