ஏமனில் குண்டுவெடிப்பு -70 படையினர் பலி!


மே 21, 2012
 

ஏமனில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் படை வீரர்கள் 70  பேர் பலியாகி உள்ளனர். 

சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் சனாவில் நடைபெற்ற படை அணிவகுப்பு ஒத்திகையின் போது, படை வீரர் உடையில் வந்த பயங்கரவாதி வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். 

இதில் படைவீரர்கள் 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் ஏமன் படை அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் உயிரிழந்வர்களின் முழுமையான விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்