20வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மக்களை தவறாக வழிநடத்துகிறதாம்!

செப்டம்பர் 12, 2018

மக்கள் விடுதலை முன்னணியினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் நாட்டை பிரிவினை வாதத்திற்கு எடுத்துச் செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். 

குறித்த அரசியலமைப்பு சீர்திருத்தம் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

புனர்வாழ்வளிக்கபட்டு மீண்டும் கைதுசெய்த எனது மகனை விடுதலை செய்யுங்கள் - தாயின் மன்றாட்டம்