“பைரவா” இணையதளத்தில் வெளியீடு

January 12, 2017

நடிகர் விஜய் நடித்துள்ள பைரவா திரைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக திரையரங்குகளில் திரைப்படம்  இன்று (12) வெளியான நிலையில் இணையதளத்திலும் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள், தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

செய்திகள்