ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனுவைக் காணவில்லை!

December 18, 2017

ஹொரண பிரதேச சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்வதற்குத் தயார் படுத்தப்பட்டிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனுவை யாரோ களவெடுத்துவிட்டனர் என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்திகள்