ஸ்ரீ­லங்கன் எயார்லைன்ஸ் விமா­னத்தை தரக்குறைவாக விமர்சித்த சிறிலங்கா ஜனாதிபதி!

செப்டம்பர் 12, 2018

நாய் கூடச் சாப்­பிட முடி­யாத முந்­திரிப் பருப்­பு­ ஸ்ரீ­லங்கன் எயார்லைன்ஸ் விமா­னத்தில் தனக்கு பரி­மா­றப்­பட்­ட­தாக, சிறிலங்கா ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விசனம் வெளி­யிட்­டுள்ளார்.

அம்­பாந்­தோட்­டையில் விவ­சா­யிகள் மத்­தியில் உரை­யாற்­றிய போதே அவர் இவ்­வாறு கூறினார்."அண்­மையில் காத்­மண்­டுவில் இருந்து புது­டில்லி வழி­யாக கொழும்­புக்கு ஸ்ரீலங்கன் விமான சேவையில் பய­ணித்தேன்.

அப்­போது, விமா­னத்தில் தரப்­பட்ட தரம் குறைந்த முந்­திரிப் பருப்பை என்னால் சாப்­பிட முடி­ய­வில்லை. மனி­தர்­களால் சாப்­பிட முடி­யாத, நாய் கூட உண்ணாத, இந்தப் பருப்­பு­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு யார் அதிகாரம் கொடுத்தது?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

புனர்வாழ்வளிக்கபட்டு மீண்டும் கைதுசெய்த எனது மகனை விடுதலை செய்யுங்கள் - தாயின் மன்றாட்டம்