வெளிநாட்டு நிதியுதவி அதிகரிப்பு!

August 13, 2017

இவ்வருடத்தில் முதன் நான்கு மாத காலப்பகுதியில் மாத்திரம் 24 கோடியே 40 இலட்சம் அமெரிக்க டொலருக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதில் 17 கோடியே 40 அமெரிக்க டொலர்களுக்கான கடன் உடன்படிக்கையும் இடம்பெற்றுள்ள நிலையில், எஞ்சியவை நேரடி முதலீடாக கிடைத்துள்ளது. இருதரப்பு மற்றும் பலதரப்பு என்ற ரீதியில் இந்த நிதியுதவி கிடைத்துள்ளது. ஆகக்கூடுதலான நிதியுதவியை உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி பிரிவு வழங்கியுள்ளது. இதன் பெறுமதி 12 கோடி அமெரிக்க டொலர்களாகும். பெருமளவிலான நிதியுதவி விவசாய அபிவிருத்திகாக பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்