விஜயகலாவிடமும் விசாரணை!

யூலை 19, 2018

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 

குறித்த கருத்து தொடர்பில் விஜயகலா மகேஷ்வரனிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். மொனராகல பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செய்திகள்
செவ்வாய் August 14, 2018

பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகளான பா.செயந்தினி, ஏ.டி.மேரி கொன்சிகா...