லலித் ஜயசிங்கவுக்குப் பிணை!

செப்டம்பர் 13, 2017

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சுவிஸ் குமாரை தப்பிக்க வைக்க உதவிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் வட மாகாண பிரதி காவல் துறை மா அதிபர் லலித் ஜயசிங்க, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று(13) ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.

செய்திகள்