மரண தண்டனையை அமுல்படுத்துவது சமூகத்துக்கு சிறந்தது!

யூலை 12, 2018

மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த எடுத்த தீர்மானம் சமூகத்தின் சிறப்புக்கு காரணமாக இருக்கும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறினார். 

இந்த தீர்மானம் இதற்கு பல காலங்களுக்கு முன்னரே எடுத்திருக்க வேண்டிய என்று அவர் கூறியுள்ளார். ஊடகவியலாளர்களிடம் பேசும் போது நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இவ்வாறு கூறினார்.

செய்திகள்