போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவர் கைது

January 12, 2017

மாத்தறை பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இடமும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்கள் 5000 போலி நாணயத் தாளுடன் கடையொன்றில் பொருட்களை கொள்வனவு செய்ய முயன்ற போது, கடை உரிமையாளருக்கு ஏற்பட்ட சந்தேகத்தில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதன் பொது குறித்த நபர்களிடம் இருக்கும் பணம் போலியானது என தெரியவந்துள்ளதுடான்,போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்திய அனைத்து உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்திகள்
செவ்வாய் February 28, 2017

1978ஆம் ஆண்டிலிருந்து சிறீலங்காவுக்கு அடிக்கடி பயணம் செய்ததாகவும், சிறீலங்கா தனது இதயத்தில் இடம்பிடித்த நாடு.

திங்கள் February 27, 2017

தமிழீழ எழுச்சிப் பாடகர் சாந்தன் யுத்தத்தின் பின் இராணுவ உளவுத்துறையின் மோசமான நெருக்கடிக்குள் வாழ்ந்தார்...

திங்கள் February 27, 2017

ஜனாதிபதிக்கும் இரா.சம்பந்தன் குழுவினருக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை முன்னிரவு முக்கிய சந்திப்பு...