பொருளியல் ஆசான் வரதராஜனின் மகன் பார்த்தீபன் வெற்றி!

February 13, 2018

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்குவதில் ஆரம்பத்தில் முக்கிய பங்காற்றியவரான, பொருளியல் ஆசான் வரதராஜனின் மகன் பார்த்தீபனும், யாழ். மாநகரசபைக்குத் தெரிவாகியுள்ளார்.

 உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் காங்கிரசின் சார்பில் அவர் கந்தர்மடம் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

செய்திகள்
செவ்வாய் August 14, 2018

பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகளான பா.செயந்தினி, ஏ.டி.மேரி கொன்சிகா...