பெருந்தொகை தங்க ஆபரணங்களுடன் இரு பெண்கள் கைது!

செப்டம்பர் 13, 2017

டுபாயில் இருந்து வந்த இலங்கைப் பெண்கள் இருவர் பெருந்தொகை தங்க ஆபரணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடம் இருந்து 7.8 கிலோ நிறையுடைய தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இவற்றின் பெறுமதி நான்கு கோடி ரூபாய் என, சுங்கப் பிரிவினர் கூறியுள்ளனர். 

இன்று(13) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

செய்திகள்
திங்கள் செப்டம்பர் 25, 2017

வழி வழியாக வருகின்ற ஐ.நா செயலாளர்களைப் போலவே இவரும் தமிழினத்தைப் புறக்கணிக்கிறார்...