புலத்தில் தமிழ்ச் சிறுமியின் பாடல்!

யூலை 02, 2017

அண்டை அயல் நாட்டில்
அலையும் தமிழுக்கு தாய் மண் கிட்டுமா
குண்டு விழ இருந்த கூட்டை மறுபடியும்
குருவி கட்டுமா
மகிழ்ந்து மகிழ்ந்து தமிழ் உள்ளம் 
நெகிழ்ந்து நெகிழ்ந்து தமிழ் ஈழம் சிரிக்குமா
மங்கள நாதசுரம் மண்ணில் ஒலிக்குமா?

செய்திகள்
சனி December 09, 2017

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினரும் அரசியல் ஆய்வாளருமான ச.ச.முத்து அவர்களுடனான நேர்காணல்

சனி December 02, 2017

தமிழ்முரசம் வானொலியில் இடம்பெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் மக்களவையின் பேச்சாளர் திரு மோகன்