பிரான்ஸில் பிள்ளைகளிடம் தமிழ் அறிவினை வளர்க்கும் போட்டிகள்

ஒக்டோபர் 05, 2017

பிரான்ஸில் திணைக்கள மட்டத்திலான திருக்குறள் திறன் போட்டி நடைபெற்றது. கடந்த 1 ஆம் திகதி பிரான்ஸ் தமிழ்ச்சோலை தலைமை பணியகத்தின் ஏற்பாட்டில் நந்தியார் பகுதியில் இடம்பெற்றது.

இதேவேளை குறித்த போட்டியில் புலம் பெயர் தமிழ் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. நாடு கடந்து வாழ்ந்தாலும் தமது பிள்ளைகளிடம் தமிழ் அறிவை வளர்க்க இவ்வகையான போட்டிகளை வைப்பது பெரிதும் பாராட்டிற்குரிய விடயமாகும்.

இதேபோன்று மேலும் பல தமிழ் அறிவினை வளர்க்கும் போட்டிகள் வைக்கப்படவேண்டும் என்பதே பலரது எதிர்ப்பார்ப்பாகும்.

செய்திகள்
வெள்ளி December 15, 2017

என்றோ ஒரு நாள் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் தமிழ்ப் புலிகளின் குரல் ஒலிக்கும்...