பிரான்சில் சிறப்புற நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்கச் சுற்றுப்போட்டி 2018 !

January 09, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 இன் முதற் போட்டியாக இன்று (07.01.2018) ஞாயிற்றுக்கிழமை உள்ளரங்கச் சுற்றுப் போட்டிகள் பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான நந்தயாரில் வெகு சிறப்பாக இடம் பெற்றன.

காலை 10.00 மணிக்கு ஆரம்பான நிகழ்வாக பொதுச்சுடரினை தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு. கிருபாகரன் ஏற்றிவைத்தார். 26.06.1989 அன்று இந்திய இராணுவத்தினுடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்படன் ரூபனின் சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றி மலர் வணக்கத்தைத் தெரிவித்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டி முகாமையாளரினால் சதுரங்கம், கரம் போட்டிகளின் விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. ஏழு கழகங்களைச் சேர்ந்த 200 ற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டிகளில் பங்குபற்றிச் சிறப்பித்தனர். கரம் போட்டி ஒரு மண்டபத்திலும், சதுரங்கப் போட்டி பிறிதொரு மண்டபத்திலுமாக இரு பிரிவுகளாக போட்டியாளர்கள் நடுவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வெகு சிறப்பாக இடம் பெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்றோர் விபரம் வருமாறு.
கரம்
15 வயதின் கீழ் ஆண்கள்.
1 ம் இடம் : ஜெ. அவிக்னா – யாழ்டன் விளையாட்டுக் கழகம்
2 ம் இடம் : ம.மயூரன் – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்
3 ம் இடம் : து.மதுமிதன் – யாழ்டன் விளையாட்டுக் கழகம்
4 ம் இடம் : ஞ..டனுசன் – 95 விளையாட்டுக் கழகம்
15 வயதின் கீழ் பெண்கள்
1 ம் இடம் : ஜெ.தாரணி – யாழ்டன் விளையாட்டுக் கழகம்
2 ம் இடம் : ஜெ.ஆதனா – யாழ்டன் விளையாட்டுக் கழகம்
3 ம் இடம் : கு.இவன்சி – 93 விளையாட்டுக் கழகம்
4 ம் இடம் : பா.திரேசிக்கா – அரியாலை ஐக்கிய விளையாட்டுக் கழகம்

19 வயதின் கீழ் ஆண்கள்
1 ம் இடம் : கு.சாம் – யாழ்டன் விளையாட்டுக் கழகம்
2 ம் இடம் : ற.அசேன் – யாழ்டன் விளையாட்டுக் கழகம்
3 ம் இடம் : ம.அஜித்குமார் – அரியாலை ஐக்கிய விளையாட்டுக் கழகம்
4 ம் இடம் : ற.நிறக்சன் – யாழ்டன் விளையாட்டுக் கழகம்
19 வயதின் கீழ் பெண்கள்
1 ம் இடம் : சே.திரேசிகா – 93 விளையாட்டுக் கழகம்
2 ம் இடம் : ஜெ.ஆரணி – யாழ்டன் விளையாட்டுக் கழகம்
3 ம் இடம் : ர.சுபிற்சிக்கா – யாழ்டன் விளையாட்டுக் கழகம்
4 ம் இடம் : சி.பவிசா – அரியாலை ஐக்கிய விiயாட்டுக் கழகம்

19 வயதின் மேல் ஆண்கள்
1 ம் இடம் : இ.அல்பிரட் – 95 விளையாட்டுக் கழகம்
2 ம் இடம் : த.நிசாந்தன் – 93 விளையாட்டுக் கழகம்
3 ம் இடம் : பா.தினேஷ – 95 விளையாட்டுக் கழகம்
4 ம் இடம் : ஜெ.கார்த்திக் – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்
19 வயதின் மேல் பெண்கள்
1 ம் இடம் : உ.அனுசா – யாழ்டன் விளையாட்டுக் கழகம்
2 ம் இடம் : சே.வரலட்சுமி – 93 விளையாட்டுக் கழகம்
3 ம் இடம் : தி.திவ்வியா – 93 விளையாட்டுக் கழகம்
4 ம் இடம் : ஜெ.யோகேஸ்வரி – யாழ்டன் விளையாட்டுக் கழகம்

19 வயதின் கீழ் ஆண்கள் இரட்டையர்
1 ம் இடம் : கௌதம் – நிரஞ்சன் – யாழ்டன் விளையாட்டுக் கழகம்
2 ம் இடம் : ஷhம் – அசேன் – யாழ்டன் விளையாட்டுக் கழகம்
3 ம் இடம் : ஜினுசன் – மதுமிதன் – யாழ்டன் விளையாட்டுக் கழகம்
4 ம் இடம் : அவைக்னா – எழிலன் – யாழ்டன் விளையாட்டுக் கழகம்
19 வயதின் கீழ் பெண்கள் இரட்டையர்
1 ம் இடம் : பவிஷh – திரிஷpகா – அரியாலை ஐக்கிய விளையாட்டுக் கழகம்
2 ம் இடம் : ஆரணி – மிற்சிகா – யாழ்டன் விளையாட்டுக் கழகம்
3 ம் இடம் : அட்சயா – திரேசிகா – 93 விளையாட்டுக் கழகம்
4 ம் இடம் : மயூரி – அட்சரா – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்

19 வயதின் மேல் ஆண்கள் இரட்டையர்
1 ம் இடம் : அல்பிரட் – சத்திரபதி – 95 விளையாட்டுக் கழகம்
2 ம் இடம் : வேணுமுரளி – கார்த்திக் – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்
3 ம் இடம் : குகதாஸ் – தவராஜசிங்கம் – 93 விளையாட்டுக் கழகம்
4 ம் இடம் : ஜீவரட்ணம் – ரவிமோகன் – யாழ்டன் விளையாட்டுக் கழகம்
19 வயதின் மேல் பெண்கள் இரட்டையர்
1 ம் இடம் : சோதியா – கஸ்தூரி – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்
2 ம் இடம் : திராணிகா – வரலட்சுமி – 93 விளையாட்டுக் கழகம்
3 ம் இடம் : சுகந்தி – கெங்கா – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்
4 ம் இடம் : தானுகா – மதி – 93 விளையாட்டுக் கழகம்

சதுரங்கம்
15 வயதின் கீழ் ஆண்கள்
1 ம் இடம் : பாக்கியராஜா ஆதவன் – 95 விளையாட்டுக் கழகம்
2 ம் இடம் : சிவராஜா ஆரூரன் – 95 விளையாட்டுக் கழகம்
3 ம் இடம் : சிவாராஜா அருண் – 95 விளையாட்டுக் கழகம்
4 ம் இடம் : ஜெயரூபன் சத்தியரூபன் – 93 விளையாட்டுக் கழகம்
15 வயதின் கீழ் பெண்கள்
1 ம் இடம் : க.பிரீத்தி – 93 விளையாட்டுக் கழகம்
2 ம் இடம் : க.அரணியா – 93 விளையாட்டுக் கழகம்
3 ம் இடம் : கி.டொ.ஜெனிசா – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்
4 ம் இடம் : வி.அபிசனா – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்

19 வயதின் கீழ் ஆண்கள்
1 ம் இடம் : வ.கிதுர்சன் – 94 விளையாட்டுக் கழகம்
2 ம் இடம் : சீ.மிதுன் – 93 விளையாட்டுக் கழகம்
3 ம் இடம் : லோ.கரிகாலன் – 95 விளையாட்டுக் கழகம்
4 ம் இடம் : கோ.பிரதீபன் – 93 விளையாட்டுக் கழகம்
19 வயதின் கீழ் பெண்கள்
1 ம் இடம் : ஜெ.அக்சரா – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்
2 ம் இடம் : ஜெ.அகஸ்சுரபி – 93 விளையாட்டுக் கழகம்
3 ம் இடம் : ச.நந்துசா – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்
4 ம் இடம் : ம.லக்சியா  – 95 விளையாட்டுக் கழகம்

19 வயதின் மேல் ஆண்கள்
1 ம் இடம் : வி.தருசன் – 94 விளையாட்டுக் கழகம்
2 ம் இடம் : ஈ.யோகேஸ்வரன் – யாழ்டன் விளையாட்டுக் கழகம்
3 ம் இடம் : த.சரன் – 94 விளையாட்டுக் கழகம்
4 ம் இடம் : பா.தினேஸ் – 94 விளையாட்டுக் கழகம்
19 வயதின் மேல் பெண்கள்
1 ம் இடம் : க.நிலானி – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்
2 ம் இடம் : ர.பிரீத்தி – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்
3 ம் இடம் : சே.வரலட்சுமி – 93 விளையாட்டுக் கழகம்
4 ம் இடம் : தி.தானுகா – 93 விளையாட்டுக் கழகம்

இணைப்பு: 
செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண

திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம

ஞாயிறு செப்டம்பர் 16, 2018

சேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.  

புதன் செப்டம்பர் 12, 2018

கலைபண்பாட்டுக்கழகம் டென்மார்க் 10.09.18 அன்று உத்தியோகபூர்வமாக “அகம்” கலையகத்தை திறந்து வைத்துள்ளனர்.  

புதன் செப்டம்பர் 12, 2018

ஈழ தமிழ் பெண் சுபா உமாதேவன் சுவிட்சர்லாந்தின் சிறுவர் உரிமைகள் மற்றும் உதவி திட்ட சர்வதேச அமைப்பின்