பிரான்சில் அரியாலை ஐக்கிய கழகம் நடாத்திய துடுப்பெடுத்தாட்டப்போட்டி!

August 04, 2017

விளையாட்டுத்துறையின் ஆதரவில் அரியாலை ஐக்கியகழகம் அமரர்கள் சுப்பிரமணியம் கௌசிகன், சுப்பிரமணியம் இதயராஜ், பஞ்சரத்தினம் ஜனார்த்தனன் ஆகியோரின் நினைவாக 5 ஆவது தடவையாக நடாத்திய துடுப்பெடுத்தாட்டப்போட்டி கடந்த 30.07.2017 ஞாயிற்றுக்கிழமை Chateau de vincennes பகுதியில் விறுவிறுப்பாக இடம்பெற்றது.

பிரான்சின் 16 கழகங்கள் பங்குபற்றிய இப்போட்டியில், முதலிடத்தை ஸ்கந்தா விளையாட்டுக்கழகமும், இரண்டாம் இடத்தை றொக் பைற்றர்ஸ் விளையாட்டுக்கழகம், மூன்றாம் இடத்தை பாடும் மீன் விளையாட்டுக்கழகமும் பெற்றுக்கொண்டன.

இணைப்பு: 
செய்திகள்
ஞாயிறு ஒக்டோபர் 15, 2017

தமிழீழப்பெண்கள் எழுச்சி நாள் ஒக்டோபர் 10ஐ முன்னிட்டு டென்மார்க் மகளிர் அமைப்பினரால் விடுக்கப்படும் அறிக்கை