பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள் கண்டுபிடிப்பு!

January 16, 2018

அநுராதபுரம் – லங்காராம பிரதேசத்தில் அமைந்துள்ள கோட்டையில் இருந்து ஏறத்தாள ஆயிரத்து 100 வருடங்கள் பழமை வாய்ந்த ஓலைச் சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பிரிவு பேராசிரியர் கருணாசேன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஓலைத் சுவடிகள் மூலம் அநுராதபுர யுகம் குறித்த மேலும் பல புதிய தகவல்களை அறிந்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகள்
செவ்வாய் August 14, 2018

பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகளான பா.செயந்தினி, ஏ.டி.மேரி கொன்சிகா...