நுணாவிலில் துரத்தித் துரத்தி வாள் வெட்டு!

ஒக்டோபர் 12, 2017

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இரு இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று(12) காலை 11:00 மணியளவில் நுணாவில் பகுதியில்  இடம்பெற்ற இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல் துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள்
சனி ஒக்டோபர் 21, 2017

தகு­தி­யா­ன­வர்­கள் பலர் இருக்க அநு­ரா­த­பு­ரத்­தைச் சேர்ந்த சிங்­க­ள­வரை வடக்கு மாகாணப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யின்