நிறுவனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட பல சேவைகள் இணையத் தளத்தின் ஊடாக மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக, கம்பனிகளைக் கூட்டுத்தாபனமாக்குதல் மற்றும் நிறுவனங்களின் இலச்சினையை அங்கீகரித்தலுக்கான கடித ஆவணங்களைச் சமர்ப்பித்தல் மற்றும் அது தொடர்பான கொடுப்பனவுகளை இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான சேவைகள் குறித்த விபரங்களை eroc.drc.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
திங்கள் April 23, 2018
அதிபரின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான்
திங்கள் April 23, 2018
சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம்
திங்கள் April 23, 2018
பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
திங்கள் April 23, 2018
கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெதமுல்ல தோட்ட பிரிவிவுக்குட்பட்ட
திங்கள் April 23, 2018
ஹட்டனிலிருந்து சாமிமலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு
திங்கள் April 23, 2018
தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 8,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக
திங்கள் April 23, 2018
இலங்கை பெற்றோலிய தேசிய சேவை சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித்த
திங்கள் April 23, 2018
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
திங்கள் April 23, 2018
மகிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நாளை மாலை
திங்கள் April 23, 2018
மக்கள் விடுதலை முன்னணி கட்சியானது, அநுரகுமார குழு லால் காந்த குழுவென