தென் மாகாண சபை விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம்

செப்டம்பர் 13, 2017

தென் மாகாண சபை விளையாட்டு துறை அமைச்சர் வீரசுமன வீரசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அம் மாகாண சபை முதலமைச்சர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த பதவி நீக்கத்தை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேலும், தற்போது விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவி, முதலமைச்சரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. 

செய்திகள்
திங்கள் செப்டம்பர் 25, 2017

வழி வழியாக வருகின்ற ஐ.நா செயலாளர்களைப் போலவே இவரும் தமிழினத்தைப் புறக்கணிக்கிறார்...