துப்பாக்கிசூடு சம்பவத்தில் நால்வர் காயம்?

செப்டம்பர் 12, 2018

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் இடம்பெற்ற  வாள்வெட்டு துப்பாக்கிசூடு சம்பவத்தில்  நால்வர் காயம் அடைந்துள்ளதோடு ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

நேற்று  இரவு 11.00 மணியளவில் புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு பகுதியில் வீடுபுகுந்த கும்பல் ஒன்று வாள்களுடன் சென்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது இதில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதுடன் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டத்தில்மேலும் ஒருவர் காயமடைந்து மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

புனர்வாழ்வளிக்கபட்டு மீண்டும் கைதுசெய்த எனது மகனை விடுதலை செய்யுங்கள் - தாயின் மன்றாட்டம்