தியாகி தீலீபனின் 31ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்!

செப்டம்பர் 12, 2018

அவுஸ்திரேலியா மெல்பேர்னில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 28ம் திகதி வெள்ளிக்கிழமை (பொது விடுமுறை நாள்) அன்று மாலை 6 மணிக்கு, St Jude's Primary School Hall, 51 George St, Scoresbyஇல் தியாகி தீலீபனின் 31ம் ஆண்டு நினைவு அஞ்சலி  நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. 

உணர்வுபூர்வமாக  நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மெல்பேர்ன்வாழ் அனைத்து உறவுகளையும் வருகைதந்து பங்கெடுத்துக்  கொள்ளுமாறு விக்ரோறியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் (Jpg & Email) இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. 

தயவுகூர்ந்து இவ்வறிவித்தலை உங்கள் ஊடகங்களினுாடாக வெளியீட்டு தகுந்த ஆதரவை வழங்குமாறு  கேட்டுக்கொள்ளப்-படுகின்றீர்கள். அத்துடன் உங்களிற்கு தெரிந்த தமிழ் உறவுகளிற்கும் தெரியப்படுத்தி முழுக்குடும்பத்துடன் கலந்துகொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்  கொள்ளப்படுகின்றீர்கள்.

Vanakkam & Hello Everyone !!!

Victoria Tamils coordinating committee's Events committee are organising the 31st death Anniversary Remembrance Day function to commemorating the sacrifice of Martyr Thileepan (a political leader of the LTTE). Who began a fast for the freedom of the Tamil people in 1987.  He put forward five requests to the government of India which had sent its military to the Tamil homeland. His requests included the removal of the Sri Lankan military from schools and halting of new Sinhala settlements. However the government of India remained insensitive to the requests of Martyr Thileepan. He attained martyrdom on the 12th day of his fast on 26th September 1987.  

Tamil people, who lives all over the world remembers the 30th Anniversary of "Thiyaga Theepam" Thileepan, who fast to death in 1987 from 15th of Sept. to 26th of Sept. In these memorial events, Tamil people participated in the commemorations in large numbers. So, It's our turn to commemorating the sacrifice of Martyr Thileepan. Come along with your whole family and bring your garden flowers for Homage. Especially, It will be good for the younger kids to listen & see the historical sacrifice of this Young Tamil leader.

Details of the THIYAGI THILEEPAN's Melbourne Memorial Event are:
Melbourne

Date:              Friday 28th September 2018 (Vic. Public Holiday)

Time:              6.00pm

Venue:            St Jude's Primary  School Hall, 51 George St, Scoresby, Victoria 3179.

Details of the THIYAGI THILEEPAN's Sydney Memorial Event are:

Sydney

Date:              Wednesday 26th September 2018

Time:              7.30pm – 9pm

Venue:            Yaarl Function Centre, 221A Wentworth Ave, Pendle Hill NSW 2145.

Please forward & circulate this email to as many of your friends and families as possible.  Please find attached Event Notices (Melbourne & Sydney) for more Informations.

Thank you all.

" THIYAAKA THEEPAM" Memorial Events committee

Media release text and flyer attached

தியாகி திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு 

தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு, செப்ரம்பர் மாதம் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை மெல்பேணில் இடம்பெறவுள்ளது. 

ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன், காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான். அடிப்படையான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் மேற்கொண்ட பயணம் எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது.

பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.  ஆண்டுதோறும் நடைபெறுவதைப் போல் இம்முறையும் தியாகதீப கலைமாலை என்ற தாயகப்பாடல்களின் இசைநிகழ்வும் இடம்பெறும்.

இடம்: St Judes Hall, 49 George St, Scoresby, VIC.
காலம்: 28/09/2017 (Public Holiday) வெள்ளிக்கிழமை மாலை 6 மணி.
தொடர்பு: ‎0433 002 619

நிகழ்வு ஏற்பாட்டுக்குழு, 
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – விக்ரோறியா

Remembering Lt.Col Thileepan

You passed away in full view of thousands of tear filled Tamil eyes, fasting in steadfast defiance of violence and oppression for twelve whole days you consumed neither food nor water, until your last breath you fought to recapture human liberty through self sacrifice.

Today we remember your sacrifice, we remember the strength it took and the pain we felt.

Your demands were for freedom, a freedom we still do not have. With you in our hearts our fight for freedom continues.

உன் மறைவு எமக்கு உண்மையான

உண்மையைப் பிறப்பித்துத் தந்து போயிருக்கிறது

உனது மறைவினால் ஓர் புதுயுகம்

ஒளி பெற்றிருக்கிறது

உன் எண்ணத்தில் உதித்த தமிழீழம் - யாராலும்

தடுக்க முடியாத ஓர் பிரசவம்.

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் செப்டம்பர் 18, 2018

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று  காலை 5 மணியளிவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சாரதி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சனி செப்டம்பர் 08, 2018

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தங்களையே ஆகுதியாக்கி  விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நி