தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்!

January 16, 2018

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று (15.01.2018) திங்கட்கிழமை மாலை பருத்தித்துறையில் நடைபெற்றது. இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்டு உரையாற்றினார்.

நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இணைப்பு: 
செய்திகள்