தமிழேந்தி அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்டப்போட்டிகள்

April 15, 2018

நெதர்லாந்தில் தமிழேந்தி அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்டப்போட்டிகள் ‎‎14-04-2018 சனிக்கிழமையன்று Nieuwegein என்னும் இடத்தில் இடம்பெற்றது  காலை 10.00 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றல் ஈகைச்சுடர் ஏற்றல் அதனைத்தொடர்ந்து தமிழேந்தி அவர்களின் திருவுருவப்படத்திற்கு விளையாட்டு வீரர்களின் மலர்வணக்கத்தை தொடர்ந்து அகவணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமானது .  

 இதில் வெற்றியீட்டிய கழகங்களின் விபரங்களாவன. 

 ஆறு பேர் கொண்ட போட்டிகள் முதலாம் இடம் நண்பர்கள் விளையாட்டுக்கழகம் Alkmar,இரண்டாம் இடம் ஜேர்மன் விளையாட்டுக்கழகம் Germany,மூன்றாம் இடம் தமிழர் ஒன்றிய விளையாட்டுக்கழகம் Beverwijk.   நான்கு பேர் கொண்ட போட்டிகள் முதலாம் இடம் தமிழர் ஒன்றியம் A விளையாட்டுக்கழகம் Beverwijk ,இரண்டாம் இடம் ஜேர்மன் A விளையாட்டுக்கழகம் Germany , மூன்றாம் இடம் ஜொலி போய்ஸ் A விளையாட்டுக்கழகம் Beverwijk.                                                                               
                                                                                         
  இறுதியில் வெற்றியீட்டிய கழகங்களுக்கான வெற்றிப்பதக்கங்கள் ,வெற்றிக்கேடயங்கள் வழங்களுடன் கரப்பந்தாட்டப்போட்டிகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன .

 

இணைப்பு: 
செய்திகள்
திங்கள் April 23, 2018

அன்னை பூபதியின் முப்பதாம் ஆண்டு நினைவு நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தினமும்  பிரித்தானியாவில் இரண்டு இடங்களில் மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

வியாழன் April 19, 2018

இனப்படுகொலைச் சிறிலங்கா சிங்கள அரசின் அதிபர் மைத்திரிக்கு எதிராக லண்டனில்  

செவ்வாய் April 17, 2018

அண்மைய காலங்களில் கனடிய தமிழர், தாயக தமிழரிடம் எமக்கென்றான வரலாறு வாழ்க்கை முறை சார்ந்த திரைப்படத்துறையினைக் கட்டியெழுப்புதலில் ஆர்வம் மிகுந்து கிடப்பது வரவேற்கத்தக்கதாகும்.  இன்று ஒட்டாவாவில் நடைப