தமிழீழமே எனது தாய் நாடு! சிறிலங்கா அல்ல! - சுவிஸ் பாடசாலையில் தமிழீழச் சிறுமி சூளுரை!

யூலை 10, 2018

''தமிழீழம்''மே  எனது தாய் நாடு சிறிலங்கா அல்ல  என்ற தலைப்பில்  சுவிஸ் அரச பாடசாலையில் கல்விகற்கும் 10  வயதுடைய தமிழீழச் சிறுமி ஒருவர் தனது  பாடசாலை வகுப்பில்  எமது கொடி புலிக்கொடி, எமது தலைவர் பிரபாகரன் அவர்கள். சிறுவர்கள் எல்லோரும் அவரை தலைவர் மாமா என்று அழைப்போம் என சூளுரைத்துள்ளார். 

மேலும் அவர் உரையாற்றுகையில் ,
 
தமிழர்கள் பரம்பரையாக  வாழ்ந்த நிலத்தை சிங்களவர் ஆக்கிரமிக்கது தொடங்கினர். அதற்கெதிராக எமது முன்னைய  தலைவர்கள் 20 ஆண்டு அகிம்சையில் போராடினார்கள். அதனை ஆயுதம் கொண்டு சிங்கள தேசம் அடக்கியது அதனால் தமிழர்கள் தமது பாதுகாப்பிற்க்காக பிரபாகரன் தலைமையில் ஆயுதம் ஏந்தி போராடினார்கள், அது 2009 மே 18 உலக நாடுகளின் உதவியுடன் தமிழ் ராணுவம் அழிக்கப்பட்டது. 

லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் அனாதையாக்கப்பட்டனர், சொந்தமண்ணிலே தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்தனர், எம்மை போன்றவர்கள் வெளிநாடுகளில் அகதிகளாக்கப்பட்டனர் என்று உரையாற்றி உள்ளார்.

செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண

திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம

ஞாயிறு செப்டம்பர் 16, 2018

சேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.  

புதன் செப்டம்பர் 12, 2018

கலைபண்பாட்டுக்கழகம் டென்மார்க் 10.09.18 அன்று உத்தியோகபூர்வமாக “அகம்” கலையகத்தை திறந்து வைத்துள்ளனர்.