தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்.

செப்டம்பர் 22, 2017

தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்.

செப்டம்பர் 23, சனி, மாலை 5 மணி 
முத்துராங்கன் சாலை, தி .நகர் 
(தி .நகர் பேருந்துநிலையம் பின்புறம்)

சிறப்புரை, 

தோழர் திருமுருகன் காந்தி, ஒருங்கிணைப்பாளர் - மே பதினேழு இயக்கம் 

தோழர் டைசன், ஒருங்கிணைப்பாளர் - தமிழர் விடியல் கட்சி 

தோழர் இளமாறன், ஒருங்கிணைப்பாளர் - தமிழர் விடியல் கட்சி 

தோழர் அருண்குமார், இளைஞர் பாசறை - தமிழர் விடியல் கட்சி

அனைவரும் திரள்வோம்

செய்திகள்
புதன் யூலை 18, 2018

காவல்துறையைக் கைத்தடி துறை ஆக்காதே! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!