தமிழகத்தில் உள்ள தமிழீழ மாணவர்களுக்கு கல்வி உதவி!

செப்டம்பர் 12, 2017

பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள தமிழீழ மாணவர்களுக்கு கல்வி உதவி!

தந்தை பெரியாரின் 139 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கற்க கல்வி அறக்கட்டளை சார்பாக கும்மிடிப்பூண்டி தமிழீழ அகதிகள் முகாம் மற்றும் 
புழல் தமிழீழ அகதிகள் முகாமில் உள்ள தமிழ் வழியில் பயிலும்   500   மாணவ மாணவியர்களுக்கு  கல்வி உதவி 17 .08 .2017 அன்று மாலை 3  மணியளவில் கும்மிடிப்பூண்டி தமிழீழ அகதிகள் முகாமில் வழங்க படுகிறது.

 தமிழ் மொழி வளரவும், தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்கவும், எளியோருக்கு உதவும் நோக்குடன் இவ் உதவிகள் வழங்கப்படுகிறது.

தொடர்புக்கு :
“கற்க” கல்வி அறக்கட்டளை,
தமிழ்வழிக் கல்வி உதவி மையம்,
எண் : 1382, 31-வது தெரு,
6-வது செக்டார், 
க.க.நகர், சென்னை – 78.
கரு.அண்ணாமலை : 94440 11124

இணைப்பு: 
செய்திகள்
புதன் யூலை 18, 2018

காவல்துறையைக் கைத்தடி துறை ஆக்காதே! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!