ஜப்பானில் தொழில்வாய்ப்பு!

June 14, 2018

இலங்கை பணியாளர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு வழங்குவது தொடர்பில், ஜப்பானின் முன்னாள் பிரதமர் யுகியே ஹதோயாமாவுக்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவுக்கும் இடையில், இன்று (14) கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானின் முன்னாள் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் அமைச்சர் ஹரீனுடன் கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கமைய, இலங்கைப் பணியாளர்களை ஜப்பானின் தொழிநுட்ப துறையில்  இணைத்துக்கொண்டு ஜப்பானால் வழங்கப்படும் பயிற்சிகளில் இலங்கையின் இளைஞர், யுவதிகளையும் இணைத்துக்கொள்வது குறித்த முதற்கட்ட உடன்பாட்டு தொடர்பில் இருதரப்பினராலும் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளது.

செய்திகள்
செவ்வாய் June 19, 2018

மன்னார் பெரியகரிசல் பகுதியில் அமைந்துள்ள பழைய கப்பலேந்திமாதா ஆலய நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த மாதா சொருபத்தினை தாக்கி கத்தோலிக்க தமிழ் மக்களை அச்சுறுத்தி அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கான முய