சாட்சியம் அளிக்க விருப்பமில்லை!

செப்டம்பர் 14, 2017

சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் அளிக்க தான் விருப்பமில்லை என பேர்ப்பச்சுவல் டிரசரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் குறித்த ஆணைக்குழுவில் இன்று முன்னிலையான போது தெரிவித்துள்ளார்.

பேர்ப்பச்­சுவல் ட்ரஷரிஸ் நிறு­வ­னத்­தி னால் மேற்­கொள்­ளப்­பட்ட கொடுக்கல் வாங்­கல்கள் தொடர்­பிலும் தன்­மீது முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­களை தெளி­வு­ப­டுத்தும் நோக்­கிலும் விசேட அறிக்­கை­யொன்றை வழங்­க­வுமே அவர் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் முன்­னி­லையில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

இதன்போதே அர்ஜூன் அலோசியஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

செய்திகள்