கொட்டாவி விடுபவர்கள் எல்லாம் கொள்கை பிரகடனம் செய்கிறார்கள் , சுமந்திரனை சாடல் !

January 10, 2017

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் கொட்டாவி விடுவதை எல்லாம் கொள்கை பிரகடனம் என கூற முடியாது என சிரேஸ்ட சட்டத்தரணி கரிகாலன் தெரிவித்துள்ளார். உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூறும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

செய்திகள்
வெள்ளி January 20, 2017

படையினர் மற்றும் பொலிஸார் தொடர்ந்தும் முன்னாள் போராளிகளைக் கைது செய்து வருகின்றனர்....