கனடாவில் விக்கி ஊடகவியலாளர்களைச் சந்தித்தார்

January 09, 2017

கனடாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார்.

அவரின் இச்சந்திப்பின்போது, எமது தாயகமான வடக்குக் கிழக்கு பறிபோய்க்கொண்டிருக்கும் இச்சூழலில் அனைத்துத் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஒன்றிணைந்து எமது தாயகத்தை மீட்பதற்காகச் செயற்படவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு கனடாவின் ஒத்துழைப்பின் அவசியம், கனடாவுடன் மேற்கொள்ளவுள்ள இரட்டைநகர் ஒப்பந்தம் தொடர்பாகவும் இதன்போது விவாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
திங்கள் May 21, 2018

நேற்று  (20.05.18) தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு.

 

வெள்ளி May 18, 2018

பிரான்சில் பாரிசுக்கு அண்மையில் உள்ள நகரான ஆல்போர்வில் பகுதியில் கடந்த (15.05.2018) செவ்வாய்க்கிழமை முதன்முதலாக கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருந்தது.

வெள்ளி May 18, 2018

17.05.2018 அன்று ஐரோப்பிய பாராளுமன்றத்திற்குள் "இலங்கையில் இடம்பெறும் தமிழினவழிப்பும் தமிழர்களின் தேசிய வேணவாவும்" என்ற மாநாடு தமிழர் இயக்கம் மற்றும், தமிழர் ஒன்றியம் பெல்யியம் அமைப்புக்களால் ஏற்பா

வெள்ளி May 18, 2018

உலகத்தமிழர் மனங்களை அழுத்தி நிற்கும் நீங்காத் துயர் நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி...