கஞ்சா கடத்தியவர்கள் யாழில் கைது

January 12, 2017

இந்தியாவில் இருந்து கேரள கஞ்சாவினை கடத்தி வந்த இரண்டு இந்தியர்களை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இந்தியா தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த நிறையானது 50 கிலோ என்றும், அதன் பெறுமதி 87 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா எனவும் காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும் கைது செய்யப்பட்ட இரண்டு இந்தியர்களையும் பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். 

செய்திகள்
செவ்வாய் April 25, 2017

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்கள் மே முதலாம் வாரத்தில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

செவ்வாய் April 25, 2017

இந்தியாவிலுள்ள கடற்படைத் தளம் ஒன்றில் இடம் பெற்ற பயிற்சி ஒன்றின் போது, சிறீலங்கா கடற்படை சிப்பாய் ஒருவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சிறீலங்கா கடற்படை சிப்பாய் வை.பி.என்.ஆர்.

செவ்வாய் April 25, 2017

அண்மையில் நடைபெற்ற இளைஞர்களுக்கான நிகழ்வொன்றில் கலந்து கொண்ட  கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் யுவதி ஒருவரினால் கேட்கப்பட்ட கல்குடா மதுபான சாலை தொடர்பான கேள்விக்கு கிழக்குமாகாண சபை முதலமைச்சாரினால்  நீ

செவ்வாய் April 25, 2017

காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் April 25, 2017

திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை இந்தியாவுடன் இணைந்து நிர்வகிப்பது குறித்து உடன்படிக்கையை இறுதி செய்வதற்காக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இம்மாத இறுதியில் இந்தியா செல்லவுள்ளதாக ஜே.வி.பியின் தலைவரான நாடாள

செவ்வாய் April 25, 2017

புத்தளம் - சிலாபம் - பங்கதெனிய பிரதேசத்தில் பயணிகள் பேரூந்தொன்றின் மீது கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்ட 3 பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.இன்று அதிகாலை இந்த கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு