ஐவருக்கு மரண தண்டனை!

January 12, 2017

மாத்தறை, கந்தரை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் குற்றவாளிகளான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

2009ம் ஆண்டு கந்தரை, கோட்டகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை ஒன்று தொடர்பில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காதல் பிரச்சினை ஒன்று காரணமாக கூரிய ஆயுதங்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது. 

குற்றவாளிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கொலை குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதாக மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த நேற்று தீர்ப்பளித்துள்ளார். 

செய்திகள்
செவ்வாய் February 28, 2017

1978ஆம் ஆண்டிலிருந்து சிறீலங்காவுக்கு அடிக்கடி பயணம் செய்ததாகவும், சிறீலங்கா தனது இதயத்தில் இடம்பிடித்த நாடு.

திங்கள் February 27, 2017

தமிழீழ எழுச்சிப் பாடகர் சாந்தன் யுத்தத்தின் பின் இராணுவ உளவுத்துறையின் மோசமான நெருக்கடிக்குள் வாழ்ந்தார்...

திங்கள் February 27, 2017

ஜனாதிபதிக்கும் இரா.சம்பந்தன் குழுவினருக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை முன்னிரவு முக்கிய சந்திப்பு...