இன்றைய இலங்கைத்தமிழ் மாணவர்களின் கல்வி நிலையும் தொழில் வாய்ப்புகளும்

January 13, 2018

“இன்றைய இலங்கைத்தமிழ் மாணவர்களின் கல்வி நிலையும் தொழில் வாய்ப்புகளும்”

13. 01. 2018 சனிக்கிழமை – பிற்பகல் 1.30 மணி

இடம்: உயர்வாசற்குன்று முருகன் ஆலய மண்டபம் 200A Archway Road, Highgate, London N6 5BA

தலைமை: வைத்திய கலாநிதி திருமதி தேவா நாதன்

சிறப்புரை: 

பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை முன்னாள் துணைவேந்தர், யாழ். பல்கலைக்கழகம்

பிரித்தானியாவில் இயங்கும்

பழைய மாணவர் சங்க, 

ஊர் அபிவிருத்திச் சங்க, 

சமூகசேவை அறக் கட்டளைகள், 

கோவில் அமைப்புக்கள் 

ஆகியவற்றின் அங்கத்தவர்கள், 

நிர்வாகிகள், 

அனைவரும் 

வருகை தருமாறு 

அழைக்கப் படுகின்றார்கள்.

தொடர்புகள்: 

ந. சச்சிதானந்தன்:07788 196 426 

நா சிறிகெங்காதரன்: 07932 635 395 

கலாநிதி (திருமதி) தேவா நாதன் 07973 287 038

செய்திகள்
ஞாயிறு January 07, 2018

ஜனவரி மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை), ஒஸ்ரேலியா மெல்பேர்னில் East Burwood Reserve மைதானத்தில் கேணல் கிட்டு ஞாபகார்த்த ”தமிழர் விளையாட்டு விழா 2018” நடைபெறவுள்ளது.

வியாழன் January 04, 2018

இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்குத் துணைபோகின்ற ஊடகமாகவே  ரூபவாகினி செயற்பட்டது