அர்ஜூன மகேந்திரனுக்கு அழைப்பாணை!

செப்டம்பர் 13, 2017

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை, பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, எதிர்வரும் 19ம் திகதி அவரை ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செய்திகள்