ஜூலை 29, 2014
குடும்பமொன்றின் மாதாந்தச் செலவு 59,001 ரூபா

இலங்கையில் குடும்பமொன்றின் சராசரி மாதாந்தச் செலவு 59,001 ரூபா என அரசாங்கம் அறிவித்துள்ளது. நகரத்தைச் சேர்ந்த 4 பேரைக் கொண்ட குடும்பமொன்றின் மாதாந்தச் செலவே இவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக... ...

ஜூலை 29, 2014
திருகோணமலையில் நாளொன்றுக்கு மூவர் தற்கொலை!

திருகோணமலை மாவட்டத்தில் நாளன்றுக்கு சராசரியாக மூவர் தற்கொலை செய்யும் முயற்சிக்கு தனியார் நிதி நிறுவனங்கள் அதிக வட்டிக்கு வழங்கும் கடன்கள் காரணமாகின்றன என்று திருகோணமலை  பொது வைத்தியசாலைப் பிரிவின் உளநலப்பிரிவு தெரிவித்துள்ளது. ...

ஜூலை 29, 2014
போப்பாண்டவரின் சிறீலங்காவின் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது!

போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்கள் சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளநிலையில் எதிர்கருத்துக்கள் வலுப்பெற்று வரும் நிலையில் போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களின் சிறீலங்காவிற்கான பயணம் எதிர்வரும் ஜனவரி மாதம் 12 முதல் 19ஆம் திகதி வரையில் இடம்பெறும் என வத்திக்கான் அறிவித்துள்ளது. ...

ஜூலை 29, 2014
யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு - குருதிக் கொடை செய்யுமாறு கோரிக்கை

யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் அனைத்து வகையான இரத்தங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதால் குருதிக் கொடையாளர்கள் இரத்த தானம் செய்ய முன்வருமாறு இரத்தவங்கிப் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி கு.கார்த்திக்... ...

ஜூலை 29, 2014
குழு மோதலில் கைதாகிய 11 நபர்களுக்கும் விளக்கமறியல்

புத்தூர் கிழக்கு பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இரு குழக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் கைதாகிய 11 நபர்களையும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவன் நேற்று... ...

ஜூலை 29, 2014
யாழில் இரு இந்திய வணிகர்கள் கைது!

சுற்றுலா விசாவில் சென்று யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய வியாபாரிகள் இருவரை இன்று நண்பகல் கைது செய்ததாக யாழ்ப்பாணப் காவல்துறையினர் அறிவித்துள்ளார்கள் தமிழகம், திண்டுக்கல் பகுதியினைச் சேர்ந்த.. ...

ஜூலை 29, 2014
கோழித்திருடனுக்கு 25 ஆயிரம் ரூபா சரீரப்பிணை

ஊர்காவற்துறை நாரந்தனை பகுதியில் உள்ள வீடொன்றில் இரவு நேரம் புகுந்து 11 கோழிகளை திருடிய சந்தேகத்தில் கைதான இருவர் நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவர்களை தலா... ...

ஜூலை 29, 2014
மன்னாரில் அமைதியான முறையில் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

முஸ்லிம்கள் நோன்பு பெருநாளை இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி மன்னார் மூர்வீதி முகைதீன் ஜீம்மாப் பள்ளிவாசலில், பேஸ் இமாம் அஸ்ஸெய்க் எஸ்.ஏ.அஸீம் மௌலவியினால் புனித ரம்ழான் நோன்பு பெருநாள் தொழுகையும்... ...

ஜூலை 29, 2014
யாழில் கத்தி முனையில் கொள்ளை, இரு கொள்ளையர்கள் கைது!

யாழ். ஏழாலை மேற்கிலுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற  கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கோண்டாவில் பகுதியில் கத்திமுனையில் பெருந்தொகையான பணம் கொள்ளையடிக்கப் பட்டள்ளது. ...

ஜூலை 29, 2014
அரசுடன் பொதுபல சேனாவுக்குத் தொடர்பு - அமெரிக்கா

பொதுபலசேனா அமைப்புக்கு தற்போதைய அரசுடன் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளனது என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்ட 2013 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மதசுதந்திரம்..... ...

ஜூலை 29, 2014
வடக்கிலுள்ள இராணுவத்தினரால் மக்களுக்குப் பல்வேறு பாதிப்புக்கள் - யாழ்.ஆயர்

வடக்கில் நீண்டகாலமாக நிலைகொண்டுள்ள இராணுவத்தினரால் பொதுமக்களின் வாழ்வில் பல்வேறு முட்டுக்கட்டைகளும் சிக்கல்களும் நாளாந்தம் ஏற்பட்டு வருகின்றன. இடம்பெயர்ந்த மக்கள் பலர் தமது சொந்த ஊர்களுக்கு.... ...

ஜூலை 29, 2014
திருகோணமலையில் இருவேறு பகுதிகளில் காட்டு யானைத் தாக்கி இருவர் பலி

திருகோணமலையில் மூதூர் 15 ஆம் கட்டை பகுதியில் வயலில் காவல் காத்த ஒருவர் யானைத் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மணல்சேனையைச் சேர்ந்த 55 வயதான ஒருவரே சம்பவத்தில்.... ...

ஜூலை 29, 2014
ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் சர்வதேச விசாரணை ஒரு காட்சியாகும் - டிலான்

ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் சர்வதேச விசாரணை ஒரு காட்சியாகும்(Show) என்று அமைச்சர் டிலான் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்த விசாரணையின் முடிவுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதாக....

...

ஜூலை 29, 2014
இலங்கையில் சந்தித்த சாட்சிகளின் அடிப்படையிலேயே அறிக்கை : நவிப்பிள்ளை

முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான தமது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை..... 

...

ஜூலை 29, 2014
சனல் - 4 இன் கெலும் மெக்ரே, சொல்ஹெய்ம் ஐ.நா.விசாரணைக் குழு முன் சாட்சியமளிப்பர்

இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் ஆவணப்படங்களை வெளியிட்டு இலங்கைக்கு அனைத்துலக மட்டத்தில்..... ...

Page 1 of 1851  > >>"பலவீனமான எமது மக்களின் மிகவும் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புகவசங்கள், எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள்."

- தமிழீழ தேசியத் தலைவர்

   Rupee Exchange Rate