நரம்பு தளர்ச்சியடையாமல் காக்கிறது எலுமிச்சம் பழம்!

செவ்வாய் அக்டோபர் 15, 2019
தற்போது, எலுமிச்சம் பழத்தில் இருந்து, 'ஜாம், ஜெல்லி, மார்மலேடு, லெமனைடு' மற்றும் மதுபானம் போன்றவற்றையும், பெருமளவில் தயாரிக்கின்றனர்.

உடல் நலம் கெட்டபின் தான் உடற்பயிற்சியின் தேவையை உணர்கிறார்கள்!

திங்கள் அக்டோபர் 14, 2019
இன்றைய அவசர யுகத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை பலரும் உடற்பயிற்சியை அலட்சியப்படுத்தி உடல் நலம் கெட்டபின் தான் அதன் தேவையை உணர்கிறார்கள்.

கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது!

சனி அக்டோபர் 12, 2019
காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும்.உணவு நன்கு செரிமானம் ஆகும். பூச்சிகளால் வரும் நோய்களை தடுக்கிறது.

உலக மனநல தினம்!

வியாழன் அக்டோபர் 10, 2019
அழகாகத் தோன்ற நீங்கள் உடற்பயிற்சிக்குச் செல்வீர்கள், அழகு நிலையத்திற்குச் செல்வீர்கள். புறஅழகின் மீது கவனம் செலுத்தும் நாம், மனநலம் குறித்து யோசித்திருக்கிறோமா?

ஊசியாக போடப்பட்டு வந்த இன்சுலின் மருந்தை;மாத்திரையாக உருவாக்கி புதிய சாதனை!

புதன் அக்டோபர் 09, 2019
ஊசியாக போடப்பட்டு வந்த இன்சுலின் மருந்தை மாத்திரிகையாக உருவாக்கி அமெரிக்க ஆய்வாளர்கள் புதிய சாதனையை படைத்துள்ளனர்.

நெத்திலி மீன் மற்றும் மத்தி மீன்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

சனி அக்டோபர் 05, 2019
நாம் தினசரி சாப்பிடும் உணவான சைவ உணவுகளிலேயே பல சத்துக்கள் அடங்கியுள்ளது என்றாலும் கூட, நீங்கள் வாரத்தில் ஒரு முறையாவது அசைவ உணவை சாப்பிடலாம்.

உணவு உண்ட பின் சோம்பு சாப்பிடுறது நல்லது!

வியாழன் செப்டம்பர் 26, 2019
உணவு உண்ட பின்னர் சிறிது சோம்பு சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். பல ஹோட்டல்களில் சோம்பின் மீது சர்க்கரை படலம் பூசப்பட்டு இருக்கும்.

வியர்வை மட்டுமின்றி நாம் சாப்பிடும் உணவுகளும் நமது உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றது!

திங்கள் செப்டம்பர் 23, 2019
நமது உடலில் இயற்கையாக உருவாகக்கூடிய துர்நாற்றம் தான் வியர்வை. இதற்காக பலர் பல வாசனைத்திரவியங்களை பாவிப்பதுண்டு.