தீர்மானத்தினை தடுப்பதற்கு அமெரிக்காவின் முயற்சி தோல்விய

புதன் ஏப்ரல் 22, 2020
கொரோனாவைரசிற்கு எதிராக எதிர்காலத்தில் உருவாக்கப்படும் மருந்தினை உலக நாடுகள் அனைத்தும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என  ஐநா தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ள அதேவேளை இந்த தீர்மானத்தினை

குணமடைந்தவர்களுக்கு மீண்டும் நோய் தொற்றாது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை

புதன் ஏப்ரல் 22, 2020
கொவிட் 19 நோயால் பீடிக்கப்பட்டு அதில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் அந்த நோய் தொற்றாது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

வடகொரிய அதிபரின் உடல்நிலை குறித்த தகவலை நிராகரித்த - தென்கொரியா, சீனா

புதன் ஏப்ரல் 22, 2020
வடகொரிய அதிபரின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என வெளியாகியுள்ள தகவல்களை தென்கொரியாவும் சீனாவும் நிராகரித்துள்ளன.

கொவிட் 19 தடுப்பூசி தொடர்பில் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

செவ்வாய் ஏப்ரல் 21, 2020
கொவிட் 19 வைரஸ் தொற்றை இல்லாதொழிக்கும் வகையில் தயாரிக்கப்படும் தடுப்பூசியானது அனைத்து நாடுகளுக்கும் சமமான அணுகல் முறையில் வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஒன்று ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்ப

சீன Henan மாகாணத்தில் கொரோனா?

செவ்வாய் ஏப்ரல் 21, 2020
சீனாவின் Henan மாகாணத்தில் கொரோனா பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளதையடுத்து அங்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக பிரபல Daily Express பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,268 புதிய தொற்றாளர்கள்!

செவ்வாய் ஏப்ரல் 21, 2020
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்ட 4,268 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஒரு வாரம் உள்ளிருப்பு - நியூசிலாந்து அறிவிப்பு

செவ்வாய் ஏப்ரல் 21, 2020
நியூசிலாந்தில் கொரோனா வைரஸை தாக்கத்திற்கு எதிரான போராட்டத்திற்காக நியூசிலாந்தில் மேலும் ஒரு வாரம் முழுமையாக உள்ளிருப்பு என்றும் அதன் பின்னர் அது குறைந்த அளவிலான கட்டுப்பாடுகளுக்கு நாடு நகரும் எனவும

பிரித்தானியாவில் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை - ஒப்புக்கொண்ட பிரித்தானியா

செவ்வாய் ஏப்ரல் 21, 2020
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பிரித்தானிய சுகாதார ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

லாமாக்களின் இரத்தத்தில் கொரோனாவுக்கான எதிர்ப்புசக்தி - பெல்ஜியம் அறிவியலாளர்கள்

செவ்வாய் ஏப்ரல் 21, 2020
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் அறிவியலாளர்கள் லாமாக்கள் எனப்படும் ஒட்டக வகையைச் சேர்ந்த விலங்கு ஒன்றின் உடலில் கொரோனாவுக்கெதிரான எதிர்ப்புசக்தி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஆப்பிரிக்காவில் 3 இலட்சம் பேர் பலியாகலாம் - உலக சுகாதார நிறுவனம்!

செவ்வாய் ஏப்ரல் 21, 2020
தீவிரமாக உலகமெல்லாம் பரவிவரும் கொரோனா தொற்றால் ஆப்பிரிக்காவில் 10 மில்லியன் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் ஆணையம் அறிவித்துள்ளது.