கழுத்தில் தூக்கு கயிறை மாட்டியவாறு நூதன போராட்டம்!!

சனி மே 30, 2020
அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கக்கோரி கழுத்தில் கயிற்றை மாட்டி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆறுமுகன் தொண்டமான் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவிப்பு!

புதன் மே 27, 2020
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவு அந்நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ரமலான் வாழ்த்து - வைகோ

ஞாயிறு மே 24, 2020
முப்பது நாள்களிலும் பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து, இறையை நினைத்திருந்து

ஆந்திராவில் அரசு பேருந்தை கடத்தி சென்றவர் கைது!!

சனி மே 23, 2020
ஆந்திராவில் அரசு பேருந்தை கடத்தி சென்றவரை பல கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் நிச்சயம் வெல்வோம் என்கிற நம்பிக்கை பிறக்கிறது!

வெள்ளி மே 22, 2020
உயிருக்கும் மேலான தமிழக குருதி உறவுகளே... உங்கள் இடைவிடாத ஒவ்வொரு உணர்வு சார்ந்த முயற்சிகளும், மீண்டும் மீண்டும் தமிழர் நிலத்தில், இழந்த உணர்வுகளை உயிர் பெற வைக்கிறது....